Navaratri festival Celebration | Kuzhithurai Old Bridge Marthandam #navaratri #kuzhithurai #festival

2023-10-28 2

நவராத்திரி பவனியை வரவேற்பதற்காக
குழித்துறை பழைய பாலத்தில் போடப்பட்டிருந்த
வண்ண மின்னொளி அலங்காரங்கள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க மன்னர்கள் கால பாரம்பரிய முறைப்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை, வேளிமலை குமாரசாமி, அரண்மனை தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி ஆகிய விக்ரகங்கள் தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி தாளங்கள் முழங்க தமிழக - கேரள மாநில போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் புறப்பட்டுச் செல்லும் காட்சிகள்

Padmanabhapuram Navratri Orvalam 2023

Navratri festival God Idols procession from Padmanabhapuram palace

Padmanabhapuram Navaratri Orvalam 2023